நடிகை வரலஷ்மிக்கு விரைவில் டும் டும் டும்…
நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர். நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.…
விரைவில் தொடங்கும் அதர்வா, அதிதியின் புதிய படம்.
நகைச்சுவை திரைப் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவரான இயக்குனர் எம். ராஜேஷ், இவர் தற்போது அதர்வா, அதிதி ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.…
போர் : விமர்சனம் 5.5/10
இரண்டு நெருங்கிய நண்பர்கள் இடையே உருவாகும் பிரச்னை போராக மாறி அவர்கள் உடன் இருப்பவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் கதை. இப்படம் இந்தியில் வெளியான டாங்கோ என்ற படத்தின் தழுவலாகத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் போது தங்கள்…
ஜோஷ்வா : விமர்சனம் 5/10
அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கும் குந்தவியும் (ராஹி), கூலிக்குக் கொலை செய்யும் இன்டர்நேஷனல் கில்லரான ஜோஷ்வாவும் (வருண்) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசி, பழகி, பின்பு காதலில் விழுகிறார்கள். ஒரு தருணத்தில், குந்தவியிடம் தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா.…
ஓஎம்ஆரில் ஓப்பன் ஆகும் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ!
ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை…
இது என் கோபம் – மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்பட பிரிவில் ‘மாமன்னன்’ படத்திற்காக மாரி செல்வராஜுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:- ‘பரியேறும் பெருமாள்’…
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் “திரிஷ்யம்”
கடந்த 2013-ல், பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘திரிஷ்யம்’ . ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி, ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன்,…
“காந்தாரி” படத்தில் ஹன்சிகாவுக்கு இரட்டை வேடம்?
Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணண் தயாரித்து, இயக்கும் படம் “காந்தாரி”. “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர். கண்ணண் தற்போது கமர்ஷியல் கலந்த ஹாரர் படத்தை இயக்கி வருகிறார் . இதில் நடிகை…
ரஜினிகாந்த் வாங்கிய புது லேண்ட்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாட்டு – செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சமீபத்தில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை ரிஜிஸ்டர் செய்வதற்காக திருப்போரூரில் உள்ள சப் ரிஜிஸ்டிரார் ஆபீசுக்கு ரஜினிகாந்த் வந்துள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…
ஜீவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதில் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன்…
