Mon. Aug 31st, 2026

Category: சினிமா இந்த வாரம்

சூர்யா குரலில் ‘தி வெட்டிங் சாங்’ (THE WEDDING SONG ) வெளியீடு! ‘விஸ்வநாத் & சன்ஸ்’ கொண்டாட்டம் தொடங்கியது!

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘தி வெட்டிங் சாங்’ (The Wedding Song ) வெளியானது! “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை…

ஜனநாயகன்: விமர்சனம்

மதிப்பீடு: ⭐⭐⭐☆☆ (3/5) ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. தமிழ் சினிமாவின் தவிர்க்க…

பிளாக்மெயில் : விமர்சனம்

ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கும் பிளாக்மெயில். ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள ‘பிளாக்மெயில்’ துரோகம், பேராசையில் சிக்கித் தவிக்கும் அதிரடி த்ரில்லிங் கடத்தல் அனுபவம் தரும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.மாறன்.…

நரிவேட்டை : விமர்சனம்

ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.…

Brother : விமர்சனம்

அச்யுத் குமார், சீதா தம்பதியிருக்கு மூத்த மகள் பூமிகா, மகன் ஜெயம் ரவி. ஊட்டி கலெக்டர் ராவ் ரமேஷ் மருமகள், ஊட்டி ஐஎப்ஆபீசர் நட்டியின் மனைவி பூமிகா. ஜெயம் ரவி வக்கீலுக்குப் படித்தாலும் பாஸ் ஆகாமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.…

ப்ளடி பெக்கர் : விமர்சனம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் தன்னைப் பற்றி அப்படியே பேசிவிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்தப் படம். ஒரு படத்தில் கதாபாத்திரம் மட்டும் முக்கியமல்ல, என்ன…

2024ம் ஆண்டு நிறைய படங்கள்

2024ம் ஆண்டு இன்னும் இரண்டரை மாதங்களில், 11 வாரங்களில் முடிவடைய உள்ளது. அதற்குள்ளாக தங்களது படங்களை வெளியிட வேண்டும் என படத்தை முடித்துள்ள பல சிறிய தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள். இந்த ஆண்டின் முக்கிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது. அடுத்த மாதம்…

“அது, என் மகளின் எதிர்காலத்தை பாதிக்கும்”  இமான் பாணியில் அதிர்ச்சிக் கொடுத்தார் :  நடிகர் பாலா

இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, சிவாவிற்கு முன்பே திரையுலகில் ஒரு நடிகராக அடி எடுத்துத் வைத்தவர். அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், பின்னர் வீரம், அண்ணாத்த உள்ளிட்டட் படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம்…

நடிகர் ஸ்ரீகாந்த்துடன்  ஜோடி சேரும் அமெரிக்க நடிகை

மகா மூவி மேக்கர்ஸ்ர்ஸ் சார்பிர்ல் விஜயமுரளி தயாரிக்கும் படம் ‘தி ன ச ரி’. அறிமுக இயக்குனர் சங்கர் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமெரிக்காவை சேர்ந்த நடிகை சிந்தியா லவுர்டே நடிக்கிறார்.…