Fri. Jan 17th, 2025

Category: திரைவிமர்சனம்

காதலிக்க நேரமில்லை : விமர்சனம்

கட்டிடக் கலை நிபுணர் நித்யா மேனன். ஜான் கொக்கேனை நான்கு வருடங்களாகக் காதலித்து ஜான் வெளிநாடு செல்ல ஒரு பதிவுத் திருமணமும் செய்து கொள்கிறார். முறையான திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஜான் ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதைப் பார்த்து, திருமணத்தை…

நேசிப்பாயா : விமர்சனம்

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரியில் படித்த போது காதலித்து, பின்னர் பிரிந்தவர்கள். போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலைக் குற்றத்திற்காக அதிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அது தெரிந்த ஆகாஷ் காதலியைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்கிறார். அவரது கைதுக்குப்…

மத கஜ ராஜா : விமர்சனம்

நடிகர் விஷால் கேபிள் டிவி கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவர் நடிகை அஞ்சலியை காதலித்து வருகிறார். இவரின் பள்ளி நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷ் ஒரு ஒரு வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்களின் பள்ளி ஆசிரியரின் மகளுக்கு…

வணங்கான்: விமர்சனம்

கன்னியாகுமரியில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். இவருக்கு காது கேட்காது மற்றும் பேச முடியாது. அருண் விஜய்க்கு நிரந்தரமான வேலை இல்லாததால் அடிதடியில் ஈடுபடுகிறார். இதனால் அருண் விஜய்யை ஊரில் இருப்பவர்கள் ஆதரவற்றோர்…

மெட்ராஸ்காரன் : விமர்சனம்

நாயகன் ஷேன் நிகாம், புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து சென்னையில் வேலை செய்து வருகிறார். சென்னையில் நாயகி நிஹாரிக்காவை காதலித்து வரும் இவர், புதுக்கோட்டையில் தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்து நிஹாரிகாவை அங்கு வரவழைக்கிறார். திருமணம் நாளை நடைபெற இருக்கும்…

கேம் சேஞ்சர் : விமர்சனம்

கல்லூரி மாணவனாக இருக்கிறார் கதாநாயகன் ராம் சரண். சமூதாயத்தில் ஏதேனும் தப்பு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் குணம் உடையவரி. இதனால் கல்லூரியில் இவரால் நிறைய பிரச்சனைகள் உருவாகுகின்றன. கல்லூரியில் படிக்கும் நாயகி கியாரா அத்வானியை பார்த்து காதலில் விழுகிறார் ராம்…

பயாஸ்கோப் : விமர்சனம்

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்ற நிலையிலும், வியாபார ரீதியாக தோல்வியடைந்தது. இப்படத்தை இயக்குனரின் ஊரில் உள்ள அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும்…

விஜயபுரி வீரன் (A LEGEND)

ஜாக்கி சான் நடிக்கும் படம் என்றாலே அவற்றைப் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக அவரது பல படங்கள் வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர்…

சீசா : விமர்சனம்

நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார் ஆகியோர் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் சீசா. இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.…

எக்ஸ்ட்ரீம் : விமர்சனம்

சென்னை, திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் ஒரு இளம் பெண்னை கொலை செய்து பில்லரில் வைத்து மறைத்துள்ளார்கள். அந்தப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரின் மகள் அபி நட்சத்திரா தான்…