Tue. Jul 1st, 2025

Category: சினிமா செய்திகள்

தலைவன் தலைவி படத்தின் “பொட்டல முட்டாயே” பாடல் வெளியானது

விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படம் “தலைவன் தலைவி” திரைப்படத்தை, ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை…

KISS படத்தின் 2ஆவது சிங்கிள் நாளை வெளியாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி…

இன்று மாலை பறந்து போ படத்தின் டீசர் வெளியாகிறது

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம் தற்போது ‘பறந்து போ’ என்ற படத்தை இயக்கி உள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ்…

“தக் லைஃப்” பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்…

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் காலமானார்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும்…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்,‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும்…

சூர்யா 45 படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய அப்டேட்

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இப்படம் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல்…

விஜயின் ஜனநாயகன் படத்தில் இணைகிறார் நடிகை ரேவதி

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர…

சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி

நடிகர் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவில் 50 ஆண்டை கடந்தவர்கள் இருக்கிறார்கள். நடிகர் ரஜினியும் அந்த சாதனையைத் தொடப்போகிறார். தற்போது நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 60வது ஆண்டைத் தொட்டுள்ளார். அவர் முதலில் நடித்த வெண்ணிற ஆடை படம்,…