நகைச்சுவை திரைப் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவரான இயக்குனர் எம். ராஜேஷ், இவர் தற்போது அதர்வா, அதிதி ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். எனவே இப்படத்திற்குப் பின் அதர்வா – அதிதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.