Mon. Oct 7th, 2024
Spread the love

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.

நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *