ஆண்ட்ரியாவின் ‘கா’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர். இவர், ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ ‘அரண்மனை’, ‘பிசாசு’ போன்ற பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இந்த வரிசையில் ஆண்ட்ரியா தற்போது நாஞ்சில்…
