Sat. Sep 13th, 2025

Category: வைரல் நியூஸ்

ரூ. 100 கோடி வசூலை கடந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’  மலையாள படம்

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும்…

நடிகை சமந்தா சாமி தரிசனம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் வழங்கினர். அதன்பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்…

ஆண்ட்ரியாவின் ‘கா’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர். இவர், ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ ‘அரண்மனை’, ‘பிசாசு’ போன்ற பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இந்த வரிசையில் ஆண்ட்ரியா தற்போது நாஞ்சில்…

குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம் விலகல்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்தது மீடியா மேசன் நிறுவனம். மேலும் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பல ஹிட்டான ஷோக்களான “சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr.Mrs சின்னத் திரை, சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், சூப்பர்…

பெத்தவங்களோட வலியை சொல்லும் படம் “காடுவெட்டி”

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், இணைந்து தயாரித்துள்ள படம் ” காடுவெட்டி ” சோலை ஆறுமுகம் இயக்கும் இப்படத்தில் ஆர். கே.…

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே பிரிவு ?  

நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் நயன்தாராவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட…

டிரெண்டாகும் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’.

பத்திரிகையாளர் ஜியா கடந்த ஆண்டு ஜூனில் ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து அவரது இரண்டாவது குறும்படம் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என்ற தலைப்பில் தற்போது Film Dude யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா,…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “வளையம்” படத்தின் பூஜை !

நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகும் “வளையம்” படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இயக்குனர் மனோபாரதி இயக்கும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம்ஸ் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். இதில் ‘தேவ்’ என்ற புதுமுகம்…

நடிகை வரலஷ்மிக்கு விரைவில் டும் டும் டும்…

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர். நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.…

விரைவில் தொடங்கும் அதர்வா, அதிதியின் புதிய படம்.

நகைச்சுவை திரைப் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவரான இயக்குனர் எம். ராஜேஷ், இவர் தற்போது அதர்வா, அதிதி ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.…

Mgif
Madharaasi-thiraiosai.com