மலையாள ‘திகில்’ படத்தில் அனுஷ்கா ஷெட்டி
ரோஜின் தாமஸ் இயக்கும் புதிய மலையாள படத்தில் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர். ‘திகில்’ படமான இதற்கு கத்தனார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த…
