Thu. Nov 28th, 2024

Category: திரைவிமர்சனம்

மூத்தகுடி : விமர்சனம் 2.5/10

மூத்தகுடி என்கிற ஊரில், பெரிய குடும்பத்து பெண்மணியான மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்வதை அந்த ஊரே கேட்கிறது. மூக்கம்மா குடும்பத்தாருடன், சேர்ந்து சிலர் குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயா மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து…

நந்திவர்மன் : விமர்சனம் 5/10

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி (நிழல்கள் ரவி), தொல்லியல்…

மதிமாறன் : விமர்சனம் 5/10

அரிது அரிது மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரியபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு.…

வட்டார வழக்கு: விமர்சனம் 5.5/10

இன்னமும் பல ஊர்களில் பங்காளி சண்டைகளும், அதன் பேரில் நடத்தப்படும் கொலைகளும் ரத்த ஆறும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பங்காளி பகையை கையில் எடுத்து கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். மதுரை அருகே…

ஆயிரம் பொற்காசுகள்: விமர்சனம் 6/10

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது தாய்மாமா சரவணன் வீட்டிற்கு வருகிறார் விதார்த். ஆனால் அவரது மாமா எந்த வேலைக்கும் போகாமல் அரசாங்கம் கொடுக்கும் இலவச பொருட்களை வைத்து பிழப்பு நடத்துபவராகவும், மேற்கொண்டு தேவைப்பட்டால் அடுத்தவர் வீட்டுப் பொருட்களைத்…

சபா நாயகன் : திரை விமர்சனம் 6/10

ஈரோட்டு தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர் அசோக் செல்வன். பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்த கார்த்திகா மீது காதல் கொள்கிறார். ஆனால், பள்ளிப் படிப்பு முடியும் வரை தனது காதலை சொல்லாமலே இருந்து விடுகிறார். அடுத்து இஞ்சினியரிங்…

சலார் : திரைவிமர்சனம் 6.5/10

ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) வெளிநாட்டிலிருந்து தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தியா வருகிறார். அவர் இந்தியாவிற்குள் வந்தால் அவரைக் கொலை செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்பது ஆத்யாவுக்குத் தெரியாது. இதை அறிந்து கொண்ட அவரது அப்பா, தன் மகள் இந்தியாவுக்கு தனியாக…