Mon. Jun 15th, 2026

Category: திரைவிமர்சனம்

‘வெப்பம் குளிர் மழை’ : விமர்சனம் 5.5/10

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர் ஒரு தம்பதி. ஊரும், பெண்ணின் மாமியாரும் இதை சுட்டிக்காட்ட அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு…

‘ஹாட் ஸ்பாட்’: விமர்சனம் 5.5/10

இன்றைய மாறி வரும் பொருளாதார சூழல் ஆண் பெண் நட்பு, காதல், பெண்ணீயம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் நன்மை, தீமை இரண்டும் கலந்ததாக உள்ளது. இந்த இரண்டு பக்கங்களையும் சொல்லும் படமாக வந்துள்ளது, ‘ஹாட் ஸ்பாட்’…

ஆடுஜீவிதம் : விமர்சனம் 7/10

ஏழை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். அவரது மனைவி அமலா பால். சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார். நன்றாக சம்பாதித்து மனைவி மற்றும் பிறக்கும் குழந்தையை வாழ வைக்க வேண்டும் என்ற ஆவலில் அரபு நாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். அங்கு…

‘ரெபல்’ : விமர்சனம் 4.5/10

மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ் குமார்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்ட பலருக்குப் பாலக்காட்டிலுள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. அங்கே செல்லும் தமிழ் மாணவர்களான இவர்களுக்கு எஸ்.எப்.ஒய் (S.F.Y) மற்றும் கே.எஸ்.கியூ (K.S.Q)…

காடுவெட்டி விமர்சனம் 5/10

இளசுகளின் காதலை நகரத்தில் மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு அணுகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து…

‘அமிகோ கேரேஜ்’ : விமர்சனம் 4.5/10

நாயகன் ருத்ரா (மகேந்திரன்) பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரனை அடித்துவிடுவதால் வருத்தப்பட்டு, அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு அதில் போதை பொருள் விற்று வரும் ஆனந்திடம் (ஜி.எம்.சுந்தர்)…

‘பிரேமலு’ : விமர்சனம் 7/10

சேலத்தில் பொறியியல் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த சச்சின் (நஸ்லன்), இங்கிலாந்தில் வேலை செய்ய விசாவிற்கு விண்ணப்பிக்கிறார். அது நிராகரிக்கப்படவே, அந்த வருத்தத்தாலும் பெற்றோரின் தொல்லை தாங்காமலும், ‘கேட்’ நுழைவுத் தேர்விற்குத் தயாராக தன் பள்ளி நண்பன் அமல் டேவிஸோடு (சங்கீத்…

‘காமி’ : விமர்சனம் 5.5/10

ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்களை இயல்பாகத் தொடுவது என்றாலே அவருக்குப் பிரச்னைதான். உடல் முழுவதும் ஷாக் அடித்த உணர்வுக்குச் சென்றுவிடுவார் (Haphephobia). இதனைக் குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் தாவரம் ஒன்றை எடுக்கச்…

‘அரிமாபட்டி சக்திவேல்’ : விமர்சனம்

திருச்சிக்கு அருகே இருக்கும் அரிமாபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாதி மறுப்பு திருமணத்தையோ, கலப்பு திருமணத்தையோ ஆதரிப்பதில்லை. அதையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களை தங்கள் கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள், அந்த தம்பதியினருடன் எந்த உறவும்…