Thu. Feb 13th, 2025

Month: April 2024

‘ரத்னம்’ : விமர்சனம் 6/10

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் விஷால், சமுத்திரகனி அரவணைப்பில் வளர்கிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்லும் வேலைகளை எல்லாம் விஷால் செய்து முடிக்கிறார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை…

‘ஒரு நொடி’ : விமர்சனம் 6.5/10

மகள் கல்யாணத்தை நல்ல விமர்சையாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மகளின் அப்பாவான எம்.எஸ் பாஸ்கர். கல்யாணத்தை நடத்துவதற்காக தன்னுடைய நிலத்தை வேல ராமமூர்த்தியிடம் அடமானம் வைக்கிறார். குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க போகும் நேரத்தில் எம்.எஸ் பாஸ்கர்…

‘ரோமியோ’ : விமர்சனம் 6.5/10

நாயகன் விஜய் ஆண்டனி வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தென்காசி ஊருக்கு வருகிறார். 35 வயதான இவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இவரோ காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார். இந்நிலையில் சென்னையில் பெரிய நடிகையாக…

‘டியர்’ : விமர்சனம் 5.5/10

நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார். இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு முயற்சி செய்து வருகிறார். நாயகி ஐஸ்வர்யா…

‘ஒரு தவறு செய்தால்’ : விமர்சனம் 4.5/10

நாயகன் ராம் சென்னையில் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவர் உதவி இயக்குனராக பணி புரிந்தாலும் வருமானம் ஏதும் இல்லாததால் தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இந்நிலையில் நண்பர் ஒருவர் மூலம்…

வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானா வரலக்ஷ்மி சரத்குமார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் வரலக்ஷ்மி நடித்து வருகிறார்.…

‘டபுள் டக்கர்’ : விமர்சனம் 5/10

சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழக்கிறார் நாயகன் தீரஜ். இந்த விபத்தின் போது முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார் தீரஜ். தன்னுடைய முகம் தீ காயத்துடன் இருப்பதால் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருக்கிறார். இவர் பிரபல தாதாவான மன்சூர் அலிகான் மகள்…

‘ஒயிட் ரோஸ்’ : விமர்சனம் 6/10

சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்களை கொலை செய்து வருகிறார் ஆர்கே சுரேஷ். இவரை போலீசார் ஒரு பக்கம் வலை வீசி தேடி வருகிறது. இதே சென்னையில் கணவர் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆனந்தி. ஒரு நாள் கணவர் குழந்தையுடன் வண்டியில்…

ஆலகாலம்:விமர்சனம் 5/10

மது போதை அடிமையால் தன் கணவரை இழந்த ஈஸ்வரி ராவ், தன் மகன் ஜெயகிருஷ்ணாவை ஒழுக்கத்துடன் வளர்க்கிறார். சென்னையில் உள்ள பெரிய கல்லூரிக்கு படிக்க செல்லும் ஜெயகிருஷ்ணா, படிப்பு முடிந்தவுடன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று தாய் ஈஸ்வரி ராவ் அதிக…

கள்வன் : விமர்சனம் 6.5/10

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY…