Fri. Jun 5th, 2026

Category: திரைவிமர்சனம்

சைரன் : விமர்சனம் 6.5/10

செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார…

‘லால் சலாம்’ : விமர்சனம் 6/10

அரசியல் ஆதாயத்துக்காக இருவேறு மதத்தினர் அடங்கிய இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே சண்டை மூட்டி, இரண்டு ஊர் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கின்றனர் அரசியல்வாதிகள். அதற்கேற்றவாறு அந்த இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் மேட்ச்சில் மோதல் வெடிக்க, அது பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. இந்த…

இ-மெயில் : விமர்சனம் 4/10    

நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு…

‘லவ்வர்’ : விமர்சனம் 6.5/10

`பேரன்பும்’, பெருங்கோபமும் கொண்ட காதலனால் ஒரு காதலி படும் துயரங்கள், தொடர்ந்து முடிவுக்கு வருகிறது காதல். முறிந்த காதலைக் காப்பாற்றிக் கொள்ள காதலன் நடத்தும் `போராட்டம்’ தான் இந்த `லவ்வர்’. பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் சேர்ந்த மொத்த உருவமாய் இருக்கும்…

டெவில்: விமர்சனம் 5/10

கிறிஸ்துவ குடும்பங்களைச் சேர்ந்த பூர்ணாவுக்கும், விதார்த்துக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்த வக்கீல் விதார்த். தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளர் சுபஸ்ரீயுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். அது எப்படியான தொடர்பு என்றால், தனது முதலிரவு…

சிக்லெட்ஸ்: விமர்சனம் 5.5/10

2K கிட்ஸ்களின் வாழ்க்கையும், அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. ‘ஏ’ சர்ட்டிபிகேட் என்பதாலோ என்னவோ காட்சிகளும், வசனங்களும் பகீரென்று தெளிக்கிறது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய மூவரும் கல்லூரி மாணவிகள், இவர்கள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய…

வடக்குபட்டி ராமசாமி : விமர்சனம் 6/10

வடக்குபட்டி என்ற ஊரில் 1974ல் நடக்கும் கதை. அந்த கிராமத்தைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி (சந்தானம்), அவருக்குச் சொந்தமான நிலத்தில் கோயில் ஒன்றை கட்டி, மக்களின் கடவுள் நம்பிக்கையை தனக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிக்கிறார். அதே ஊரிலுள்ள மூக்கையனும்…

தூக்குதுரை : விமர்சனம் 4.5/10

அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற ராஜ கிரீடம் கோயில் திருவிழாவின் போது மட்டுமே மக்களுக்குக் காட்டப்படும். அதே நேரம் மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணன் அந்த கிரீடத்தை, தான் அடைய நினைக்கிறார். இந்நிலையில் மாரிமுத்துவின் மகள் இனியா, ஒரு…

ப்ளூ ஸ்டார் : விமர்சனம் 6.5/10

சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதியில் ஊர் சார்பாக மேல் தட்டு சாதியினர் அங்கம் வகிக்கும் ஆல்ஃபா கிரிக்கெட் டீம் சாந்தனு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதே ஊரின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் டீம் அசோக் செல்வன் கட்டுப்பாட்டில்…

சிங்கப்பூர் சலூன் : விமர்சனம் 6/10

தென்காசி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் கதிர் (ஆர்ஜே.பாலாஜி). அந்த ஊரில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சிறு பார்பர்ஷாப் நடத்துகிறவர் சாச்சா (லால்). இந்துக்கள் வீட்டு மொட்டை அடிக்கும் விழா என்றாலும், முஸ்லிம் வீட்டு சுன்னத் நிகழ்வு என்றாலும்…