‘கும்பாரி’ : விமர்சனம் 4.5/10
கன்னியாகுமரிப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டரான கதாநாயகன் (விஜய் விஷ்வா) அருணும் மீன் பிடி தொழில் செய்பவரான ஜோசப்பும் (நலீப் ஜியா) நெருங்கிய நண்பர்கள். பெற்றோர்கள் யாரும் இல்லாத இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நட்புடன் வாழ்கிறார்கள். ஒரு…