Sat. Aug 30th, 2025

Month: February 2024

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 156-வது படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் மல்லிடி வசிஷ்டா…

‘லவ்வர்’ படத்தில் இருந்த 18 கெட்ட வார்த்தைகளை நீக்கம்.

நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா…

சிவராஜ்குமாரும் சிரஞ்சீவி கொடுத்த அறுசுவை உணவு!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு ஒன்றிய அரசு, பத்மவிபூஷண் விருதை அறிவித்துள்ளது. இதற்காக அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோ, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கே அவரை…

‘லால் சலாம்’ படத்தை வெளியிட குவைத்தில் தடை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட்…

வைரலாகும் ‘எஸ்.டி.ஆர். 48’ போஸ்டர்

நடிகர் சிம்பு, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில்…

விஜய் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Goat). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, யோகிபாபு, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், அரவிந்த்…

டெவில்: விமர்சனம் 5/10

கிறிஸ்துவ குடும்பங்களைச் சேர்ந்த பூர்ணாவுக்கும், விதார்த்துக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்த வக்கீல் விதார்த். தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளர் சுபஸ்ரீயுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். அது எப்படியான தொடர்பு என்றால், தனது முதலிரவு…

சிக்லெட்ஸ்: விமர்சனம் 5.5/10

2K கிட்ஸ்களின் வாழ்க்கையும், அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. ‘ஏ’ சர்ட்டிபிகேட் என்பதாலோ என்னவோ காட்சிகளும், வசனங்களும் பகீரென்று தெளிக்கிறது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய மூவரும் கல்லூரி மாணவிகள், இவர்கள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய…

வடக்குபட்டி ராமசாமி : விமர்சனம் 6/10

வடக்குபட்டி என்ற ஊரில் 1974ல் நடக்கும் கதை. அந்த கிராமத்தைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி (சந்தானம்), அவருக்குச் சொந்தமான நிலத்தில் கோயில் ஒன்றை கட்டி, மக்களின் கடவுள் நம்பிக்கையை தனக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிக்கிறார். அதே ஊரிலுள்ள மூக்கையனும்…