Sun. Sep 27th, 2026

Category: வைரல் நியூஸ்

அதர்வா தம்பி ஆகாஷ் முரளியின் முதல் பட அப்டேட்.

ஆரியா முதல் அஜித் வரை ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் கடைசியாக ‘ஷெர்ஷா’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது.…

அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்- ரஜினிகாந்த்  

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். லைகா நிறுவனம், இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு…

விரைவில் உதயமாகும் சினேகாவின் ‘சினேகாலயா சில்க்ஸ்’

கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட…

நடிகர் ரஜினிக்கு  நன்றி தெரிவித்தார் விஜய்?

நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி…

ஆரிக்கு ஜோடியாகும் லக்ஷமி மேனன்!

ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட்…

பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ (Saaho) படத்தை இயக்கியவர் சுஜீத். இவர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘ஓஜி’. இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் பலர் நடிப்பதால்,…

மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுப்பேன் – விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது ‘மக்கள் நல இயக்கம்’ மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால்…

ரீமேக் ஆகும் ‘ஆடிவெள்ளி’ படத்தில் நயன்தாரா ?

கடந்த 1990ம் ஆண்டு பிரபல இயக்குநர் இராம.நாராயணன் இயக்கத்தில் சீதா, நிழல்கள் ரவி, நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பக்திப் படம், ‘ஆடிவெள்ளி’. இதில் சந்திரசேகர், அருணா, வெ.ஆ.மூர்த்தி, ஒய்.விஜயா, ரா.சங்கரன், பிரதீப் சக்தி, குள்ளமணி ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தில் யானையும்,…

‘லவ்வர்’ படத்தில் இருந்த 18 கெட்ட வார்த்தைகளை நீக்கம்.

நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா…

‘லால் சலாம்’ படத்தை வெளியிட குவைத்தில் தடை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட்…