Sun. Sep 14th, 2025

Category: வைரல் நியூஸ்

‘சுயம்பு’க்காக தீவிர பயிற்சியில் சம்யுக்தா!

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி படம் ‘சுயம்பு’. இப்படத்தில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க, ஆயுதம் ஏந்துதல், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி என பலவற்றில் தீவிர பயிற்சி எடுத்து நடித்துள்ளார் நடிகர் நிகில். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப்…

காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ’96’ படம்.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ’96’. பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ்…

தவெக குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி சொன்ன பதில்!

நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது ஜெயம்ரவியிடம் செய்தியாளர் ஒருவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து நடிகர் ஜெயம் ரவி…

அதர்வா தம்பி ஆகாஷ் முரளியின் முதல் பட அப்டேட்.

ஆரியா முதல் அஜித் வரை ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் கடைசியாக ‘ஷெர்ஷா’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது.…

அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்- ரஜினிகாந்த்  

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். லைகா நிறுவனம், இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு…

விரைவில் உதயமாகும் சினேகாவின் ‘சினேகாலயா சில்க்ஸ்’

கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட…

நடிகர் ரஜினிக்கு  நன்றி தெரிவித்தார் விஜய்?

நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி…

ஆரிக்கு ஜோடியாகும் லக்ஷமி மேனன்!

ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட்…

பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ (Saaho) படத்தை இயக்கியவர் சுஜீத். இவர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘ஓஜி’. இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் பலர் நடிப்பதால்,…

மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுப்பேன் – விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது ‘மக்கள் நல இயக்கம்’ மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால்…

Mgif
Madharaasi-thiraiosai.com