3 மொழிகளில் வெளியாகும் தனுஷின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும்,…
