லால் சலாம் படத்தின் ‘ஏ..புள்ள’ பாடல் வெளியானது!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்…
பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு, முதல் இடத்தை எட்டிப் பிடித்தார் விஜே அர்ச்சனா!
விஜய் டிவியின் பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு பெற்றது . மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்போட்டியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 23 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து…
பிரியா அட்லி தயாரிக்கும் புதிய படம்!
‘ராஜா ராணி’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இந்நிலையில், அட்லி…
நெட்பிளிக்ஸ் கைப்பற்றிய ‘நீளிரா’.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் புதிதாக ‘நீளிரா’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை பத்திரிகையாளர் சோமிதரன் இயக்கிவருகிறார், இதில் நவீன் சந்திரா, ரூபா கொடூவாயூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இலங்கைப்…
இயக்குனர் ஆகிறார், பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் சனா!
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரான ஜீவா, 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பின் போது காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய…
‘யு’ சான்றிதழ் பெற்ற சிங்கப்பூர் சலூன்.
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். விரைவில்…
‘ஹனு-மான்’ : விமர்சனம் 8/10
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா , அமிர்தா ஐயர் , வினய் ராய் , சமுத்திரக்கனி, வரலட்சுமி சரத்குமார், வெண்ணிலா கிஷோர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஹனு-மான்’. இயற்கை எழில் கொஞ்சும் அஞ்சனாத்ரியில் வேலைவெட்டி இல்லாமல்…
வசூல் பார்க்கும் ’கேப்டன் மில்லர்’ மகிழ்ச்சியில் சத்யஜோதி தியாகராஜன்!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் நேற்று வெளியானது. இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தில் உள்ளூர் ஜமீன்தாருக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு…
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் வெளியானது!
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானத்துடன் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த படத்தின்…
மிஷன் – சாப்டர் 1 : விமர்சனம் 6.5/10
விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மிஷன் – சாப்டர் 1’. தனது மகள் சனாவுடன் (பேபி இயல்) சிங்கிள் ஃபாதராக வாழ்ந்து வருகிறார் குணசேகரன்…
