Mon. Oct 7th, 2024

Category: டெலிவிஷன் விருந்து

ஜீ தமிழ் ‘சந்தியா ராகம்’ இனி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களில் ஒன்று ‘சந்தியா ராகம்’. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர் இன்று முதல், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் நாயகிகளில் ஒருவராக, தனம் என்ற…

நடிகை ராதிகா நடிப்பில் புதிய தொடர் “தாயம்மா குடும்பத்தார்”

நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, செல்வி, அரசி, வாணி ரானி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். அதன்பின்…

பாரதி புகழ் பேசும் “மகாகவி பாரதி” புதிய தொடர்.

பொதிகை தொலைக்காட்சியில், சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை தொடர் மகாகவி பாரதி என்கிற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. 26 பாகங்கள் கொண்ட இந்த தொடரை உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிக்க, லதா கிருஷ்ணா இயக்குகிறார். பாரதியின் மீது அளவு கடந்த பக்தி…

பிக்பாஸ்க்கு விருந்து அளித்த கமல்!

விஜய் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள்…

பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு, முதல் இடத்தை எட்டிப் பிடித்தார் விஜே அர்ச்சனா!

விஜய் டிவியின் பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு பெற்றது . மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்போட்டியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 23 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து…

முடிவுக்கு வரும் பிரபல தொடரால், நேரம் மாறும் அருவி தொடர்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உள்ளது. அதன் அடிப்படையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டி.ஆர்.பி.யில் முதல் இடத்தை பிடித்துவிடுகின்றன. அந்தவகையில், 2022 ஆண்டு முதல் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் தொடர்…

இரு(க்)கை “சண்டை”

‘டிக்டாக்’ மூலம் பிரபலமாகி, பிறகு திரைப்பட நடிகையாக மாறியவர் சசி லயா. இலங்கையைச் சேர்ந்த இவர், தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார். செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மீனாட்சி பொண்ணுங்க’…

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “மிஸ்டர் மனைவி”

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார். வேலைக்குச் சென்று…

மீண்டும் மிரட்ட வருகிறது  பிசாசினி!

வயாகாம்18 நிறுவனத்தின் தமிழ் பொழுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், புதிய அமானுஷ்ய தொடராக பிசாசினி ஒளிபரப்பானது. கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு இந்த தொடர்…

இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரும் நடிகை சுகன்யா!

நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘புது நெல்லு, புது நாத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானாவர் நடிகை சுகன்யா. அதன்பின், ‘சின்ன கவுண்டர்’, ‘கோட்டை வாசல்’, ‘இந்தியன்’ போன்ற பல…