“நம்மில் ஒருவர் மோடி ஜி” – நடிகை கங்கனா ரணாவத்.
தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து ’எமர்ஜென்சி’ என்ற…
பிக்பாஸ்க்கு விருந்து அளித்த கமல்!
விஜய் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள்…
பொங்கல் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.
https://youtu.be/OrgUwshCHL8
அயலான் படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
“ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம்…
பிறந்த நாள் வாழ்த்து கூறிய ‘மகாராஜா’ படக்குழு!
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி, முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…
ஹிருத்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படம் , 75-வது குடியரசு தினத்தன்று வெளியாகிறது!
‘பேங் பேங்’, ‘வார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’ (Fighter). இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன்…
பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. காதலும், திகிலும் கலந்த இத்திரைப்படத்திற்கு ‘தி ராஜா சாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்…
‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்…
