‘பைரி’ : விமர்சனம் 6/10
நாகர்கோயில் பகுதியில் அறுகுவலை எனும் ஊரில் நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பதும், புறா பந்தயம் விடுவதும் வழக்கத்தில் இருக்க, அந்த ஊரில் வாழும் ஹீரோ சையத் மஜீத் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் கலந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், மகன்…
‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!
‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘பைட் கிளப்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘எலக்சன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘சேத்துமான்’…
தனுஷ் இயக்கும் புதிய படத்தில் செல்வராகவன்?
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை…
மாதவன், ஜோதிகா நடிக்கும் ‘சைத்தான்’ படத்தின் டிரைலர் வெளியீடு!
இந்தி பட இயக்குநர் விகாஸ் பால் இயக்கும் ‘சைத்தான்’ படத்தில் அஜய் தேவ்கன் கதாநயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில்…
திருவாரூர் மாவட்டம் – பேரளத்தில் உதயமானது ‘விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ்’
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள்…
இயக்குநர் முத்தையா மகன் விஜய் முத்தையா அறிமுகமாகும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரையுலகிற்கு…
மார்ச் 1-ல், ரீ-ரிலீஸ் ஆகும் “கோ” திரைப்படம்.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருக்கிறது. “கோ” திரைப்படம் கடந்த 2011-ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன்…
பாபி சிம்ஹா நடிக்கும் ‘ரஸாக்கர்’ படத்தின் டிரைலர் வெளியீடு
பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரஸாக்கர்’. இந்த படத்தை சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்து உள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின்…
நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் – திரைத்துறையில் உதயமாகும் புது கதாநாயகி!
திரைப்படங்கள் மீது ஆழமான காதல் கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சினிமாவில் பயணிப்பது ஒரு நடிகையின் அழகையும் திறமையையும் இன்னும் மேம்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.…
“என் சுவாசமே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு!
SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா…
