பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன் நடிகை சாக்ஷி அகர்வால்
காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகீரா மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். உடற்தகுதி, ஃபேஷன் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது போன்ற…
கேரளா அரசாங்கத்தின் புதிய ஓடிடி தளம் சி-ஸ்பேஸ்
தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும். அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை. மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய…
26 ஆண்டுகள் கடந்த அஜித்தின் ‘காதல் மன்னன்’
சரண் அறிமுக இயக்கத்தில், பரத்வாஜ் அறிமுக இசையில், அஜித், , அறிமுக எம்எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பலர் நடித்த படம்’காதல் மன்னன்’. 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி வெளிவந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.…
விஜய்யின் மகன் இயக்கத்தில் துருவ் விக்ரம்
நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான்…
தனி விமானத்தில் பயணித்த ரஜினி குடும்பம்
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் இடையேயான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை…
சிம்புவுக்கு ரெட் சிக்னல் காட்டிய ‘கொரோனா குமார்’
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கோகுல். அதன் பின் கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்…
‘தக் லைப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியது ஏன்?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, ஜெயம் ரவி , துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட்…
ரூ. 100 கோடி வசூலை கடந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ மலையாள படம்
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும்…
நடிகர் மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான திரைப்படம் ‘லவ்வர்’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள ‘லவ்வர்’ படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லவ்வர்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நல்ல…
நடிகை சமந்தா சாமி தரிசனம்
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் வழங்கினர். அதன்பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்…
