தனது 20 வருட கனவு தற்போது நினைவாகியுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக…
‘ரோமியோ’ படம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பேச்சு
விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் ‘ரோமியோ’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று…
ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘பவுடர்’ திரைப்படம்
நடிகர் சாருஹாசனை வைத்து ‘தாதா 87’ திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் ‘ஹரா’ மற்றும் அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்…
தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் தனி ஒருவராய் செய்து 10 வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வாங்கிய பெண் இயக்குனர் S.லாவண்யா!
தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால் திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, மேலும் கூடுதலாக ஏழு டிபார்ட்மெண்ட்ஸ் சேர்த்து சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங், உள்ளிட்ட…
ஓட்டுக்குப் பணமா ? விழிப்புணர்வு தரும் “பொதுநலவாதி” ஆல்பம் பாடல் வெளியீடு !!
அவனியாபுரம் மாசாணம் வழங்கும், இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில், ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல் என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பொதுநலவாதி”. சமூக நலனுடன் உருவாகியுள்ள இப்பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அவனியாபுரம்…
அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம்!
Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின்…
நேற்று இந்த நேரம் : விமர்சனம் 5/10
ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். அவர்களது காதலின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் மோனிகா, காவ்யா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா , ஆனந்த், அரவிந்த் செல்கா ஆகியோருடன் ஊட்டிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். ஒரு நாள்…
‘இடி மின்னல் காதல்’ : விமர்சனம் 5/10
சிபி, பவ்யா த்ரிக்கா இருவரும் காதலர்கள். சில நாட்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சிபி, காதலி பவ்யாவுடன் காரை ஓட்டிச் செல்லும் போது ஒருவரை இடித்துக் கொன்று விடுகிறார். காரை நண்பனின் காரேஜில் மறைத்து வைக்கிறார். விபத்தில் இறந்த மனோஜ் முல்லத்…
கா – தி பாரஸ்ட் : விமர்சனம் 3.5/10
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரான வெண்பா சுப்பையா (ஆண்ட்ரியா) விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக கடுகுபாறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளார். அதே கடுகுபாறை வனப்பகுதியில் இருக்கும் வனக்காவல் நிலையத்தில் புதிதாய் பணியில் சேருகிறார் மதி என்ற பயந்த சுபாவி. அவரது தந்தை இறந்து விட்டதால் தந்தையின்…
‘வெப்பம் குளிர் மழை’ : விமர்சனம் 5.5/10
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர் ஒரு தம்பதி. ஊரும், பெண்ணின் மாமியாரும் இதை சுட்டிக்காட்ட அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு…
