Thu. Aug 27th, 2026

Breaking News

DC : விமர்சனம்
சூர்யா குரலில் ‘தி வெட்டிங் சாங்’ (THE WEDDING SONG ) வெளியீடு! ‘விஸ்வநாத் & சன்ஸ்’ கொண்டாட்டம் தொடங்கியது!
இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா
ஜனநாயகன்: விமர்சனம்

மகளுடன் சிவகார்த்திகேயன் மகனை நேரில் சந்தித்த அயலான் இயக்குனர் – புகைப்படங்கள் வைரல்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும்…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 – வது படம் விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 – வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர்…

பைசன் படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம்

பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ‘மகான்’ படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.…

எனது நீண்ட நாள் ஆசை – சேரன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனது நீண்ட நாள்…

23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படமா?

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிதா. ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ். படம்…

`மகாராஜா’ தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் அடுத்த படத்தில் அருள்நிதி

2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் அருள்நிதி. அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது அவருக்கு, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில்…

மகாராஜா : விமர்சனம் 8/10

முடி வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் விஜய் சேதுபதி மனைவி திவ்யா பாரதி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் மனைவியை இழக்கிறார் விஜய் சேதுபதி. அந்த விபத்தில் ஒரு இரும்பு குப்பை தொட்டி மூலம் இவரது மகள்…

வெப்பன் : விமர்சனம் 5.5/10

யூடியூபராக இருக்கும் வசந்த் ரவி சுற்றுசூழல் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் ஹியூமன்ஸ் பற்றி வீடியோ பதிவிடுகிறார். அப்போது, தேனி அருகில் லாரி விபத்தில் சிக்க இருக்கும் ஒரு சிறுவன் அறியப்படாத சக்தியால் காப்பாற்றப்படுகிறான். இதைத்தேடி…

‘ஸ்டார்’ : விமர்சனம்

சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கவினை நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார்.சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார்.…

‘உயிர் தமிழுக்கு’ : விமர்சனம்

தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக இருக்கிறார் கதாநாயகன் அமீர். இதனால் இவர் ஊர் மக்களிடம் மிகவும் பரீட்சையமாக இருந்து ஊர் மக்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார். அமீரின் நண்பராகிய இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதவியில் போட்டியிடுவதற்காக அமீரின்…