Sun. Sep 14th, 2025

Category: வைரல் நியூஸ்

ஓஎம்ஆரில் ஓப்பன் ஆகும் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ!

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை…

இது என் கோபம் – மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்பட பிரிவில் ‘மாமன்னன்’ படத்திற்காக மாரி செல்வராஜுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:- ‘பரியேறும் பெருமாள்’…

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் “திரிஷ்யம்”

கடந்த 2013-ல், பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘திரிஷ்யம்’ . ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி, ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன்,…

“காந்தாரி” படத்தில் ஹன்சிகாவுக்கு இரட்டை வேடம்?

Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணண் தயாரித்து, இயக்கும் படம் “காந்தாரி”. “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர். கண்ணண் தற்போது கமர்ஷியல் கலந்த ஹாரர் படத்தை இயக்கி வருகிறார் . இதில் நடிகை…

ரஜினிகாந்த் வாங்கிய புது லேண்ட்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாட்டு – செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சமீபத்தில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை ரிஜிஸ்டர் செய்வதற்காக திருப்போரூரில் உள்ள சப் ரிஜிஸ்டிரார் ஆபீசுக்கு ரஜினிகாந்த் வந்துள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

ஜீவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதில் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன்…

கண்மணி அன்போடு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை பாராட்டிய கமல்!

மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று…

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, மறைந்த நடிகர்…

அடடே மனோகர் காலமானார்!

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒரு பெரிய…

மகளிர் தினத்தில் வெளியாகும் நடிகை ஊர்வசியின் “ஜெ பேபி”

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் “ஜெ பேபி” திரைப்படம் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. “ஜெ…

Mgif
Madharaasi-thiraiosai.com