Mon. Oct 7th, 2024
Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாட்டு – செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சமீபத்தில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை ரிஜிஸ்டர் செய்வதற்காக திருப்போரூரில் உள்ள சப் ரிஜிஸ்டிரார் ஆபீசுக்கு ரஜினிகாந்த் வந்துள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *