Sun. Sep 14th, 2025

Category: வைரல் நியூஸ்

நடிகர் அஜித்துக்கு என்னாச்சு? – மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்

சாதாரணமான செக்கப் தான் என்ற கிளம்பிய செய்தி, பின்னர் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை என்றும், நான்கு மணிநேரம் நடந்த சிகிச்சையில் அவரது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை கேரளாவில் இருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவர்கள் செய்துள்ளனர்…

இதயமே நடுங்கிவிட்டது : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு

ரஜினி மகளான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மகளிர் தினத்தையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கோபத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், புதுவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்துத் பெண்கள் அனைவரும் சிவபெருமானிடம் கூட்டுப்பிரார்த்தனை செய்ய வேண்டும். இனிமேல் எந்த ஒரு…

நடிகர் லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸிக்கு உதவிய ரஜினி

லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸிக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாகவும், அதை சரிசெய்ய 15 லட்சம் தேவைபட்டிருக்கிறது. இதுகுறித்துத் அவர் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருந்தபோது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். தற்போது கடனில் இருக்கும் தன்னால் இவ்வளவு பணத்தை திரட்ட முடியாது என்று கூறியுள்ளார்.…

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன் நடிகை சாக்ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகீரா மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். உடற்தகுதி, ஃபேஷன் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது போன்ற…

கேரளா அரசாங்கத்தின் புதிய ஓடிடி தளம் சி-ஸ்பேஸ்

தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும். அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை. மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய…

26 ஆண்டுகள் கடந்த அஜித்தின் ‘காதல் மன்னன்’

சரண் அறிமுக இயக்கத்தில், பரத்வாஜ் அறிமுக இசையில், அஜித், , அறிமுக எம்எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பலர் நடித்த படம்’காதல் மன்னன்’. 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி வெளிவந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.…

விஜய்யின் மகன் இயக்கத்தில் துருவ் விக்ரம்

நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான்…

தனி விமானத்தில் பயணித்த ரஜினி குடும்பம்

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் இடையேயான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை…

சிம்புவுக்கு ரெட் சிக்னல் காட்டிய ‘கொரோனா குமார்’

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கோகுல். அதன் பின் கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்…

‘தக் லைப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான்  விலகியது ஏன்?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, ஜெயம் ரவி , துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட்…

Mgif
Madharaasi-thiraiosai.com