தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் தனி ஒருவராய் செய்து 10 வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வாங்கிய பெண் இயக்குனர் S.லாவண்யா!
தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால் திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, மேலும் கூடுதலாக ஏழு டிபார்ட்மெண்ட்ஸ் சேர்த்து சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங், உள்ளிட்ட…