Tue. Dec 2nd, 2025

Category: திரைவிமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் : விமர்சனம் 4/10

வாடகைக் கார் ஓட்டுநராக இருப்பவர் கண்ணன் (அங்கையர்கண்ணன்), மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவரது வருமானத்தை வலியில்லாமல் செலவழித்து காலத்தை ஓட்டுபவர் சக்தி (சரவண சக்தி) இவர்கள் இருவரும் மாப்பிள்ளை – தாய்மாமன் உறவு என்பதால் அதைக் காரணம் காட்டி, கூட்டணி அமைத்து…

வித்தைக்காரன் : விமர்சனம் 3/10

கடத்தலில் ஈடுபடும் மூன்று முக்கிய தாதாக்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட அவர்களுக்கு மத்தியில் புகுந்து உதவி செய்வதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றுகிறார் மேஜிக் நிபுணர் சதீஷ். அவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.…

பர்த்மார்க் : விமர்சனம் 4/10

1999ல் நடக்கும் கதை. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஷபீர், அவரது கர்ப்பிணி மனைவியான மிர்னாவை இயற்கையான பிரசவத்திற்காக மலைப் பிரதேசத்தில் உள்ள இயற்கை முறை குழந்தை பிறப்பு மையம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தரப்படும் சிகிச்சையில் மிர்னாவுக்குத் சந்தேகம்…

ரணம் அறம் தவறேல் : விமர்சனம் 5/10

சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் பிணங்கள் காணாமல் போவதும், அதேவேலையில் கை, கால், உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுவதும் காவல் நிலையத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது. குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான சிவா (வைபவ்)…

‘பைரி’ : விமர்சனம் 6/10

நாகர்கோயில் பகுதியில் அறுகுவலை எனும் ஊரில் நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பதும், புறா பந்தயம் விடுவதும் வழக்கத்தில் இருக்க, அந்த ஊரில் வாழும் ஹீரோ சையத் மஜீத் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் கலந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், மகன்…

சைரன் : விமர்சனம் 6.5/10

செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார…

‘லால் சலாம்’ : விமர்சனம் 6/10

அரசியல் ஆதாயத்துக்காக இருவேறு மதத்தினர் அடங்கிய இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே சண்டை மூட்டி, இரண்டு ஊர் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கின்றனர் அரசியல்வாதிகள். அதற்கேற்றவாறு அந்த இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் மேட்ச்சில் மோதல் வெடிக்க, அது பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. இந்த…

இ-மெயில் : விமர்சனம் 4/10    

நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு…

‘லவ்வர்’ : விமர்சனம் 6.5/10

`பேரன்பும்’, பெருங்கோபமும் கொண்ட காதலனால் ஒரு காதலி படும் துயரங்கள், தொடர்ந்து முடிவுக்கு வருகிறது காதல். முறிந்த காதலைக் காப்பாற்றிக் கொள்ள காதலன் நடத்தும் `போராட்டம்’ தான் இந்த `லவ்வர்’. பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் சேர்ந்த மொத்த உருவமாய் இருக்கும்…

டெவில்: விமர்சனம் 5/10

கிறிஸ்துவ குடும்பங்களைச் சேர்ந்த பூர்ணாவுக்கும், விதார்த்துக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்த வக்கீல் விதார்த். தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளர் சுபஸ்ரீயுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். அது எப்படியான தொடர்பு என்றால், தனது முதலிரவு…