Mon. Jan 26th, 2026

Category: சினிமா செய்திகள்

‘லால் சலாம்’ படத்தை வெளியிட குவைத்தில் தடை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட்…

வைரலாகும் ‘எஸ்.டி.ஆர். 48’ போஸ்டர்

நடிகர் சிம்பு, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில்…

விஜய் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Goat). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, யோகிபாபு, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், அரவிந்த்…

சிக்லெட்ஸ்: விமர்சனம் 5.5/10

2K கிட்ஸ்களின் வாழ்க்கையும், அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. ‘ஏ’ சர்ட்டிபிகேட் என்பதாலோ என்னவோ காட்சிகளும், வசனங்களும் பகீரென்று தெளிக்கிறது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய மூவரும் கல்லூரி மாணவிகள், இவர்கள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய…

விஜய் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ரோமியோ’. இப்படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக விஷாலின் ‘எனிமி’ படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி…

 நடிகை எமி ஜாக்சன் கரம் பிடித்த எட்விக்! மோதிரம் மாற்றி அன்பை பகிர்ந்தார்!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆங்கிலேயே நடிகை எமி ஜாக்சன். அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்துத் , தெறி, தேவி, 2.0, சமீபத்தில் வெளிவந்த ‘மிஷன் சாப்டர் 1’ ஆகிய…

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏ.ஜ தொழில்நுட்பதில் உருவான புது பாடல்??    

https://www.youtube.com/watch?v=2hnOMDCrB3g ‘லால் சலாம்’ படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ‘திமிறி எழுடா’ என்கிற பாடல் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் குரலில் வந்துள்ளது. ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி…

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி – விஷ்ணு விஷால்

கடந்த 2009-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு’. விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, சரண்யா மோகன் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.…

‘சைரன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக…

மீண்டும் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா -2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் , பிந்து மாதவி நடித்திருந்தனர். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு…