Mon. May 4th, 2026

Breaking News

முஸ்தபா முஸ்தபா:விமர்சனம்
தாய் கிழவி:விமர்சனம்
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்
மெல்லிசை:விமர்சனம்

அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது லைகா – விஷால்

நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ சார்பில் படங்கள் தயாரிக்கும் நோக்கத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை பெற்றது, அந்த கடனை செலுத்த முன் வந்தது லைகா நிறுவனம்.…

பல அவமானங்களை கடந்து வந்தவர் விஜயகாந்த் –  கமல்

நடிகர் சங்கம் சார்பில் நடந்த, கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கேப்டன் பற்றி பேசுகையில் “பல அரசியல் தலைவர்களுக்கு வந்தது போன்ற கூட்டத்தை இவருக்கும் பார்த்தேன். பல அவமானங்களை தாண்டி, விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த்.…

மலையாள நடிகர் ஷேன் நிகாம்,  தமிழில்  நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.…

புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் நாளை வெளியாகும் – பார்த்திபன்

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் (Non-Linear) தமிழ்…

சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட…

நடிகை ராதிகா நடிப்பில் புதிய தொடர் “தாயம்மா குடும்பத்தார்”

நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, செல்வி, அரசி, வாணி ரானி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். அதன்பின்…

பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் கல்யாணமா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஒரு காலத்தில் இரு மொழிகளிலும் குவிந்த பட வாய்ப்புகளால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லாமல் மார்க்கெட் இழந்து…

மன்சூர் அலிகானுக்கு கிடைத்த அறிவுறையும், அவகாசமும்.

நடிகர் மன்சூர் அலிகான் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மன்சூர்…

அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருத்தினார் நயன்தாரா.  

நடிகை நயன்தாராவின் 75 வது படம் ‘அன்னபூரணி’. இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதை அடுத்து ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட…