Fri. Oct 4th, 2024

Category: புதுமுகம்

நடிகர்கள் தேர்வு! 29-02-2024

அன்பான வணக்கம், எமது அடுத்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு தொடங்கிவுள்ளது.தகுதியானவர்கள் கீழேவுள்ள பதிவு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். முக்கியமாக 6,7 வயது சிறுமி ஒருவர் தேவை. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் துணை கதாபாத்திரங்கள் தான். ஓரிரு காட்சிகள் தான் வரும்.நன்றிபடக்குழு.7305500410

மலையாள நடிகர் ஷேன் நிகாம்,  தமிழில்  நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.…