பிரியாணி கொடுத்து பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்து கொடுத்து கொண்டாடியுள்ளார். அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையோடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது படத்தை நடித்து வருகிறார்.…
SK படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு !
‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த…
சைரன் : விமர்சனம் 6.5/10
செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார…
அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வந்தால் தான் திரைத்துறை வளரும் – போர் திரைப்பட குழுவினர்.
இயகுனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் போர். இப்படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில்…
‘கவலையோடு என் கார் நகரும்’ உதயம் குறித்து கவிஞர் உருக்கம்.
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது, இதயம் கிறீச்சிடுகிறது . முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் , ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை…
கயல் ஆனந்தி நடிக்கும் மங்கை படத்தின் முதல் பாடல் வெளியானது!
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் படம் மங்கை. இதில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த…
ரணம் படத்தின் “பொல்லாத குருவி” பாடல் வெளியானது!
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள புதிய படம் ரணம். வைபவின் 25-வது படமான இப்படத்தில் வைபவுடன் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது…
பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில், மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன்,…
தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றம் ?
ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய (ஒன்றிய) அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான…
ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின்’அடி ஆத்தி’ பாடல்வெளியானது!
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா…
