Tue. Jul 1st, 2025

Category: வைரல் நியூஸ்

மதன் கார்க்கியின் வரிகளில்  பட்டாம்பூச்சி பாடல்

மார்ச் 14, பட்டாம்பூச்சி நாளான இன்று அதனை வரவேற்கும் வகையில் பட்டாம்பூச்சி பாடல் ஒன்றை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது பா மியூசிக். மதன் கார்க்கியின் வரிகளில் உருவான குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் , சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி”  திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் , சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S. A.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து…

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய்

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர்.…

மலையாள ‘திகில்’ படத்தில்  அனுஷ்கா ஷெட்டி

ரோஜின் தாமஸ் இயக்கும் புதிய மலையாள படத்தில் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர். ‘திகில்’ படமான இதற்கு கத்தனார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த…

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம் ‘எனக்கொரு wife வேணுமடா’

ஜியா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் ‘எனக்கொரு wife வேணுமடா’. இந்த குறும்படத்தில் செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத் ஏ.கே. எடிட்டிங். ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். Film…

நடிகர் சங்க கட்டடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி

நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான…

‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2023 ஆண்டில் நடிகர் ஜி.வி பிரகாஷ், கவுரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்து வெளியான படம் “அடியே”. விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கினார். இவர் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர்,…

விக்னேஷுடன் விவாகரத்தா? பதில் கொடுத்த நயன்தாரா

கடந்த 2022 ஜூன்-9ல், நயன்தாரா – விக்னேஷ்சிவன் இடையே காதல் திருமணம் நடந்தது. இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர். நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த…

மாரி செல்வராஜுடன் இணையும் கார்த்தி?

ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர்…

மலேசியாவில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூபாய் 18 லட்சம்) வழங்கின. ‘மகாகவிதை’ நூல், தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர…