Mon. Sep 1st, 2025

Category: திரைவிமர்சனம்

‘ஒரு தவறு செய்தால்’ : விமர்சனம் 4.5/10

நாயகன் ராம் சென்னையில் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவர் உதவி இயக்குனராக பணி புரிந்தாலும் வருமானம் ஏதும் இல்லாததால் தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இந்நிலையில் நண்பர் ஒருவர் மூலம்…

‘டபுள் டக்கர்’ : விமர்சனம் 5/10

சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழக்கிறார் நாயகன் தீரஜ். இந்த விபத்தின் போது முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார் தீரஜ். தன்னுடைய முகம் தீ காயத்துடன் இருப்பதால் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருக்கிறார். இவர் பிரபல தாதாவான மன்சூர் அலிகான் மகள்…

‘ஒயிட் ரோஸ்’ : விமர்சனம் 6/10

சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்களை கொலை செய்து வருகிறார் ஆர்கே சுரேஷ். இவரை போலீசார் ஒரு பக்கம் வலை வீசி தேடி வருகிறது. இதே சென்னையில் கணவர் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆனந்தி. ஒரு நாள் கணவர் குழந்தையுடன் வண்டியில்…

ஆலகாலம்:விமர்சனம் 5/10

மது போதை அடிமையால் தன் கணவரை இழந்த ஈஸ்வரி ராவ், தன் மகன் ஜெயகிருஷ்ணாவை ஒழுக்கத்துடன் வளர்க்கிறார். சென்னையில் உள்ள பெரிய கல்லூரிக்கு படிக்க செல்லும் ஜெயகிருஷ்ணா, படிப்பு முடிந்தவுடன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று தாய் ஈஸ்வரி ராவ் அதிக…

கள்வன் : விமர்சனம் 6.5/10

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY…

நேற்று இந்த நேரம் : விமர்சனம் 5/10

ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். அவர்களது காதலின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் மோனிகா, காவ்யா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா , ஆனந்த், அரவிந்த் செல்கா ஆகியோருடன் ஊட்டிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். ஒரு நாள்…

‘இடி மின்னல் காதல்’ : விமர்சனம் 5/10

சிபி, பவ்யா த்ரிக்கா இருவரும் காதலர்கள். சில நாட்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சிபி, காதலி பவ்யாவுடன் காரை ஓட்டிச் செல்லும் போது ஒருவரை இடித்துக் கொன்று விடுகிறார். காரை நண்பனின் காரேஜில் மறைத்து வைக்கிறார். விபத்தில் இறந்த மனோஜ் முல்லத்…

கா – தி பாரஸ்ட் : விமர்சனம் 3.5/10

காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரான வெண்பா சுப்பையா (ஆண்ட்ரியா) விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக கடுகுபாறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளார். அதே கடுகுபாறை வனப்பகுதியில் இருக்கும் வனக்காவல் நிலையத்தில் புதிதாய் பணியில் சேருகிறார் மதி என்ற பயந்த சுபாவி. அவரது தந்தை இறந்து விட்டதால் தந்தையின்…

‘வெப்பம் குளிர் மழை’ : விமர்சனம் 5.5/10

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர் ஒரு தம்பதி. ஊரும், பெண்ணின் மாமியாரும் இதை சுட்டிக்காட்ட அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு…