Sun. Nov 30th, 2025

Category: திரைவிமர்சனம்

சீசா : விமர்சனம்

நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார் ஆகியோர் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் சீசா. இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.…

எக்ஸ்ட்ரீம் : விமர்சனம்

சென்னை, திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் ஒரு இளம் பெண்னை கொலை செய்து பில்லரில் வைத்து மறைத்துள்ளார்கள். அந்தப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரின் மகள் அபி நட்சத்திரா தான்…

கலன் : விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையைப் படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டித் துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம்…

மழையில் நனைகிறேன் : விமர்சனம்

டிகிரி கூட முடிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் வசதியான கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த அன்சன் பால். அவருக்கு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ரெபா மோனிகா ஜான் மீது காதல் வருகிறது. தொடர் முயற்சிகளுக்குப் பின் ரெபாவையும் காதலிக்க வைத்துவிடுகிறார் அன்சன். அதன்…

திரு.மாணிக்கம் : விமர்சனம்

நாயகன் சமுத்திரகனி, மனைவி அனன்யா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கேரளா அருகே உள்ள குமுளி பகுதியில் வாழ்ந்து வருகிறார். லாட்டரி சீட்டு கடை வைத்து பிழப்பு நடத்தி வரும் இவர் மிகவும் நேர்மையானவர். ஒருநாள் குடும்ப கஷ்டத்தில் இருக்கும் பாரதிராஜா,…

ராஜாகிளி : விமர்சனம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது அவரது வாழ்க்கையைப் பற்றி…

மேக்ஸ் : விமர்சனம்

நேர்மையான காவல் அதிகாரியாக இருக்கிறார் கதாநாயகனான சுதீப் கிச்சா. இவர் நேர்மையாக இருப்பதாலே இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் இவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி சென்னையில் உள்ள ஊருக்கு ஒத்துக்குப்புறமாக இருக்கும் ஒரு காவல்…

அலங்கு : விமர்சனம்

தாய், தங்கையுடன் கோயம்புத்தூர் மலை பகுதியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் குணாநிதி. டிப்ளமோ படிக்கும் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன வேலைகள் செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் முதலாளி சொன்ன ஒரு நாயை புதைக்க நண்பர்களுடன் செல்கிறார்.…

தி ஸ்மைல் மேன் : விமர்சனம்

கோவையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்தின் காரணமாக `அல்சைமர்ஸ்’ எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும் என்ற நிலை. இதனிடையே அந்த நகரில் `ஸ்மைல் மேன்’ எனப்படும்…

விடுதலை பாகம் 2 : விமர்சனம்

2023ம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகத்தில் தீவிரவாதக் குழுவின் தலைவரான வாத்தியார் என்றழைக்கப்படும் பெருமாள் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுவது பற்றிய கதையைச் சொன்னார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் கைது செய்யப்பட்ட பெருமாளை விசாரணைக்கு அழைத்துச் செல்வது பற்றிய கதையைச் சொல்லி…