Thu. Mar 27th, 2025

Month: January 2025

“சிறந்த சமூக சேவகர்” விருது பெற்ற தமிழ் திரையுலக பிரபலம்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பைனான்ஸியராகவும், விநியோகஸ்தர் ஆகவும் உள்ள சஞ்சய் லால்வானியின் சமூக பணியை பாராட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவித்துள்ளார். தேசத்தின் முன்னேற்றத்தில் மக்களவையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்,…

சிம்பு குரலில் டிராகன் படத்தின் `ஏன் டி விட்டு போன’ பாடல் வெளியானது

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் ,…

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2 ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக்,…

சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘2K Love Story’ படத்தின் டிரெய்லர் வெளியானது

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி’. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட…

“குடும்பஸ்தன்”படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு…

விடாமுயற்சி ரீமேக் உரிமை பிரச்சினை தீர்ந்தது

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் 'விடாமுயற்சி'. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் திடீரென தள்ளிப் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 1997ல் வந்த ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் ரீமேக்காக…

காதலிக்க நேரமில்லை : விமர்சனம்

கட்டிடக் கலை நிபுணர் நித்யா மேனன். ஜான் கொக்கேனை நான்கு வருடங்களாகக் காதலித்து ஜான் வெளிநாடு செல்ல ஒரு பதிவுத் திருமணமும் செய்து கொள்கிறார். முறையான திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஜான் ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதைப் பார்த்து, திருமணத்தை…

நேசிப்பாயா : விமர்சனம்

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இருவரும் கல்லூரியில் படித்த போது காதலித்து, பின்னர் பிரிந்தவர்கள். போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலைக் குற்றத்திற்காக அதிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அது தெரிந்த ஆகாஷ் காதலியைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்கிறார். அவரது கைதுக்குப்…

மத கஜ ராஜா : விமர்சனம்

நடிகர் விஷால் கேபிள் டிவி கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவர் நடிகை அஞ்சலியை காதலித்து வருகிறார். இவரின் பள்ளி நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷ் ஒரு ஒரு வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்களின் பள்ளி ஆசிரியரின் மகளுக்கு…

‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி குறித்து வெளியான புதிய அப்டேட்

நடிகர் அஜித் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விடாமுயற்சி’. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம்…