Thu. Mar 13th, 2025

Category: திரைவிமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள்: விமர்சனம் 6/10

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது தாய்மாமா சரவணன் வீட்டிற்கு வருகிறார் விதார்த். ஆனால் அவரது மாமா எந்த வேலைக்கும் போகாமல் அரசாங்கம் கொடுக்கும் இலவச பொருட்களை வைத்து பிழப்பு நடத்துபவராகவும், மேற்கொண்டு தேவைப்பட்டால் அடுத்தவர் வீட்டுப் பொருட்களைத்…

சபா நாயகன் : திரை விமர்சனம் 6/10

ஈரோட்டு தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர் அசோக் செல்வன். பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்த கார்த்திகா மீது காதல் கொள்கிறார். ஆனால், பள்ளிப் படிப்பு முடியும் வரை தனது காதலை சொல்லாமலே இருந்து விடுகிறார். அடுத்து இஞ்சினியரிங்…

சலார் : திரைவிமர்சனம் 6.5/10

ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) வெளிநாட்டிலிருந்து தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தியா வருகிறார். அவர் இந்தியாவிற்குள் வந்தால் அவரைக் கொலை செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்பது ஆத்யாவுக்குத் தெரியாது. இதை அறிந்து கொண்ட அவரது அப்பா, தன் மகள் இந்தியாவுக்கு தனியாக…