Mon. Oct 13th, 2025

Category: திரைவிமர்சனம்

‘பிரேமலு’ : விமர்சனம் 7/10

சேலத்தில் பொறியியல் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த சச்சின் (நஸ்லன்), இங்கிலாந்தில் வேலை செய்ய விசாவிற்கு விண்ணப்பிக்கிறார். அது நிராகரிக்கப்படவே, அந்த வருத்தத்தாலும் பெற்றோரின் தொல்லை தாங்காமலும், ‘கேட்’ நுழைவுத் தேர்விற்குத் தயாராக தன் பள்ளி நண்பன் அமல் டேவிஸோடு (சங்கீத்…

‘காமி’ : விமர்சனம் 5.5/10

ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்களை இயல்பாகத் தொடுவது என்றாலே அவருக்குப் பிரச்னைதான். உடல் முழுவதும் ஷாக் அடித்த உணர்வுக்குச் சென்றுவிடுவார் (Haphephobia). இதனைக் குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் தாவரம் ஒன்றை எடுக்கச்…

‘அரிமாபட்டி சக்திவேல்’ : விமர்சனம்

திருச்சிக்கு அருகே இருக்கும் அரிமாபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாதி மறுப்பு திருமணத்தையோ, கலப்பு திருமணத்தையோ ஆதரிப்பதில்லை. அதையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களை தங்கள் கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள், அந்த தம்பதியினருடன் எந்த உறவும்…

’J. பேபி’ : விமர்சனம் 5.5/10

சென்னை அன்னை சத்யா நகரில் வசித்துவரும் ஜே.பேபிக்கு (ஊர்வசிக்கு) செந்தில் (மாறன்), சங்கர் (தினேஷ்), செல்வி (மெல்லடி டார்கஸ்) உட்பட மொத்தம் ஐந்து பிள்ளைகள். பெயின்ட்டரான செல்வத்திற்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரான சங்கருக்கும் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வருகிறது. அங்கே சென்ற…

‘கார்டியன்’: விமர்சனம் 5.5/10

சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அது தவறாகவே முடிவதால், தான் ஒரு அன்-லக்கி என்று நினைத்துக் கொள்கிறார் நாயகி ஹன்சிகா. இந்த சமயத்தில், ஒரு கல் மீது, ஹன்சிகாவின் இரத்தம் விழுந்து, அது சற்று உயிர்ப்பிக்கிறது. அந்த கல் மூலமாக, ஹன்சிகாவிற்கு…

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ : விமர்சனம் 5/10

மதுரையை மையப்படுத்தி கதைக்களம் ஆரம்பிக்கிறது. தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் கொண்டு ஊரை சுற்றி பொழுதை கழித்து வருபவர் ரவிச்சந்திரன் (செந்தூர் பாண்டியன்). அதேவேளையில் பேஸ் புக் தளத்தில் இருக்கும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பதும்,…

போர் : விமர்சனம் 5.5/10

இரண்டு நெருங்கிய நண்பர்கள் இடையே உருவாகும் பிரச்னை போராக மாறி அவர்கள் உடன் இருப்பவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் கதை. இப்படம் இந்தியில் வெளியான டாங்கோ என்ற படத்தின் தழுவலாகத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் போது தங்கள்…

ஜோஷ்வா : விமர்சனம் 5/10

அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கும் குந்தவியும் (ராஹி), கூலிக்குக் கொலை செய்யும் இன்டர்நேஷனல் கில்லரான ஜோஷ்வாவும் (வருண்) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசி, பழகி, பின்பு காதலில் விழுகிறார்கள். ஒரு தருணத்தில், குந்தவியிடம் தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா.…

கிளாஸ்மேட்ஸ் : விமர்சனம் 4/10

வாடகைக் கார் ஓட்டுநராக இருப்பவர் கண்ணன் (அங்கையர்கண்ணன்), மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவரது வருமானத்தை வலியில்லாமல் செலவழித்து காலத்தை ஓட்டுபவர் சக்தி (சரவண சக்தி) இவர்கள் இருவரும் மாப்பிள்ளை – தாய்மாமன் உறவு என்பதால் அதைக் காரணம் காட்டி, கூட்டணி அமைத்து…

வித்தைக்காரன் : விமர்சனம் 3/10

கடத்தலில் ஈடுபடும் மூன்று முக்கிய தாதாக்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட அவர்களுக்கு மத்தியில் புகுந்து உதவி செய்வதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றுகிறார் மேஜிக் நிபுணர் சதீஷ். அவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.…

Mgif
Madharaasi-thiraiosai.com