ஸ்ரீ ராமரை போற்றி “ஜெய் ஸ்ரீ ராம்” பாடல் தந்த நடிகை சுகன்யா!
அயோத்தியில் வரும் ஜனவரி 22, திங்கட்கிழமை அன்று அயோத்தியில் ஸ்ரீ ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து அவரே பாடியுள்ளார். பக்தி ரசம் சொட்டும் வகையில்…
