Mon. Jan 26th, 2026

Category: சினிமா செய்திகள்

தவெக குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி சொன்ன பதில்!

நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது ஜெயம்ரவியிடம் செய்தியாளர் ஒருவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து நடிகர் ஜெயம் ரவி…

அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்- ரஜினிகாந்த்  

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். லைகா நிறுவனம், இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு…

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும்…

நடிகர் ரஜினிக்கு  நன்றி தெரிவித்தார் விஜய்?

நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி…

‘மங்கை’ படம் பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்துகிறதா?

இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மங்கை’. இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ (Saaho) படத்தை இயக்கியவர் சுஜீத். இவர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘ஓஜி’. இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் பலர் நடிப்பதால்,…

ரீமேக் ஆகும் ‘ஆடிவெள்ளி’ படத்தில் நயன்தாரா ?

கடந்த 1990ம் ஆண்டு பிரபல இயக்குநர் இராம.நாராயணன் இயக்கத்தில் சீதா, நிழல்கள் ரவி, நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பக்திப் படம், ‘ஆடிவெள்ளி’. இதில் சந்திரசேகர், அருணா, வெ.ஆ.மூர்த்தி, ஒய்.விஜயா, ரா.சங்கரன், பிரதீப் சக்தி, குள்ளமணி ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தில் யானையும்,…

மீண்டும் கதாநாயகனாகும் பாடகர் ஹரிஹரன்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிமுகமானார். அதே படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் ஹரிஹரன். அதற்கு முன்பே சில மியூசிக் ஆல்பம் மூலமாக ஓரளவு பிரபலமாக இருந்த இவர், ரோஜா படம் வெளியான பின்னர் மேலும்…

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 156-வது படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் மல்லிடி வசிஷ்டா…

‘லவ்வர்’ படத்தில் இருந்த 18 கெட்ட வார்த்தைகளை நீக்கம்.

நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா…