Mon. Mar 2nd, 2026

Author: Nisha

லக்கி பாஸ்கர் : விமர்சனம்

1990களில் நடக்கும் கதை, அதற்கான களம், பின்னணி அதுவும் மும்பை மாநகரம் என்றால் இயக்குனர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் எவ்வளவு வேலை என்பது படம் பார்க்கும் போது புரியும். ஒட்டுமொத்த குழுவுக்கும் அந்த பாராட்டு போய்ச் சேர வேண்டும்.1989ல் மும்பையில் வங்கி ஒன்றில்…

அமரன் : விமர்சனம்

2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு…

கங்குவா படத்தின் தாக்கம் குறையவில்லை:மதன் கார்க்கி

இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கங்குவா.” ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்த…

சினிமாவில் நடிக்கும் ஆசை நிறைவேற்றிய தந்தை

அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்கும் ஆசை கொண்ட ஐஸ்வர்யா, 10 ஆண்டுகளுக்கு முன்பு 'பட்டத்துயானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தில்…

ராக்கெட் டிரைவர் : விமர்சனம்

வழக்கமான கற்பனைகளை மீறிய அதீத கற்பனையுடன் கூடிய கதைகள் ஆச்சரியப்பட வைக்கும். அப்படியான ஒரு அதீத கற்பனைக் கதைதான் இந்தப் படம். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ‘காலப் பயணம்’ செய்து வந்த, அதுதான் ‘டைம் டிராவல்’, மரியாதைக்குரிய ஒரு பிரபலத்தைப் பற்றிய…

சார் : விமர்சனம்

தமிழ் சினிமாவில் சாதிய வேறுபாடுகளைப் பற்றிய படங்களை எடுப்பதுதான் இப்போதைய டிரெண்ட். அப்படி எடுக்கப்படும் படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக பலரும் அப்படியான படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படமும் ஏறக்குறைய அதே மாதிரியான மற்றுமொரு படம் தான். ஆனால்,…

பிளாக் : விமர்சனம்

திரில்லர் படம் என்றாலே பேய்ப் படமாக இருக்கும் அல்லது கிரைம் படமாக இருக்கும். இது மாறுபட்ட ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். கற்பனைக்கெட்டாத ஒரு கரு தான் இருந்தாலும் படத்தை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பாலசுப்ரமணி. ஜீவா, பிரியா பவானி…

2024ம் ஆண்டு நிறைய படங்கள்

2024ம் ஆண்டு இன்னும் இரண்டரை மாதங்களில், 11 வாரங்களில் முடிவடைய உள்ளது. அதற்குள்ளாக தங்களது படங்களை வெளியிட வேண்டும் என படத்தை முடித்துள்ள பல சிறிய தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள். இந்த ஆண்டின் முக்கிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது. அடுத்த மாதம்…

வேட்டையன் : விமர்சனம்

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்க ‘வேட்டையன்’ படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் . ’ஜெய் பீம்’ படத்தின் மூலமா தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின இயக்குநர் T.J.ஞானவேலும், நடிகர் ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’.…

கே.ஜி.எஃப் நாயகனின் – டாக்ஸிக் படத்தின் பூஜை விழா

யாஷ் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராவார். ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ். அப்படத்திற்கு பிறகு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.…