Fri. Dec 6th, 2024

Month: November 2024

Brother : விமர்சனம்

அச்யுத் குமார், சீதா தம்பதியிருக்கு மூத்த மகள் பூமிகா, மகன் ஜெயம் ரவி. ஊட்டி கலெக்டர் ராவ் ரமேஷ் மருமகள், ஊட்டி ஐஎப்ஆபீசர் நட்டியின் மனைவி பூமிகா. ஜெயம் ரவி வக்கீலுக்குப் படித்தாலும் பாஸ் ஆகாமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.…

ப்ளடி பெக்கர் : விமர்சனம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் தன்னைப் பற்றி அப்படியே பேசிவிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்தப் படம். ஒரு படத்தில் கதாபாத்திரம் மட்டும் முக்கியமல்ல, என்ன…

லக்கி பாஸ்கர் : விமர்சனம்

1990களில் நடக்கும் கதை, அதற்கான களம், பின்னணி அதுவும் மும்பை மாநகரம் என்றால் இயக்குனர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் எவ்வளவு வேலை என்பது படம் பார்க்கும் போது புரியும். ஒட்டுமொத்த குழுவுக்கும் அந்த பாராட்டு போய்ச் சேர வேண்டும்.1989ல் மும்பையில் வங்கி ஒன்றில்…

அமரன் : விமர்சனம்

2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு…