Thu. Sep 3rd, 2026

சினிமா செய்திகள்

Spread the love
DC movie review/thiraiosai.com

DC : விமர்சனம்

மதிப்பீடு: ⭐⭐⭐⭐☆ (4/5) அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி நடிப்பில் வெளியாகி உள்ள ‘டிசி’ (DC – தேவதாஸ் சந்திரா) படம் தீவிரமான ஆக்ஷன் கதையாக வந்துள்ளது. லோகேஷ் கனகராஜின் முதல் ஹீரோ நடிப்பு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக ஆரம்பகட்ட பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர். அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை பல காட்சிகளை மேலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலிஷ் காட்சியமைப்பு மற்றும்

Read More »
The Wedding Song /thiraiosai.com

சூர்யா குரலில் ‘தி வெட்டிங் சாங்’ (THE WEDDING SONG ) வெளியீடு! ‘விஸ்வநாத் & சன்ஸ்’ கொண்டாட்டம் தொடங்கியது!

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘தி வெட்டிங் சாங்’ (The Wedding Song ) வெளியானது! “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின்

Read More »
இயற்கை விவசாயி/thiraiosai.com

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “நம்மாழ்வாரின் பிறந்த

Read More »
jananayagan-movie-review/thiraiosai.com

ஜனநாயகன்: விமர்சனம்

மதிப்பீடு: ⭐⭐⭐☆☆ (3/5) ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்து வந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் பற்றி பார்க்கலாம். மதுரை சிறையில் கைதியாக இருக்கும் தளபதி வெற்றிகொண்டானை (விஜய்)

Read More »
anbe-diana-tamil-movie-review-thiraiosai.com

அன்பே டயானா : விமர்சனம்

பெரம்பூரில் வசித்து வரும் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) குழந்தைகளுக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) மீது கிருஷ்ணாவுக்குக் காதல். ஆனால், அப்போது ‘காதல் வேண்டாம். நாம் பிரண்ட்ஸ்’ என மேஜிக் சொல்லிவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காதல் துளிர்விடுகிறது. இந்தக் காதல் வெற்றி பெற்றதா, சுயசாதிப்பற்று கொண்ட, கண்டிப்பான தாயார் சரளாவால் (ரோஜா) கிருஷ்ணாவுக்கு

Read More »
இயக்குநர் கே. பாக்யராஜ் / thiraiosai.com

அதிர்ச்சியில் திரையுலகம்.. திரைக்கதை மன்னன் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கிருஷ்ணசாமி பாக்யராஜ் என்ற பெயரில் பிறந்த இவர், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார்; பின்னர், தமிழ் சினிமாவின் மிகச் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பாக்யராஜின் குடும்பத்தில் அவரது மனைவி மற்றும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ், மற்றும் அவர்களது பிள்ளைகளான நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மகள் சரண்யா பாக்யராஜ் ஆகியோர் உள்ளனர். /*! elementor

Read More »