Sun. Dec 21st, 2025

Tag: thiraiosai

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள புதிய திரைப்படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின்…

`சப்தம்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது

2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த ‘வல்லினம்’ மற்றும் அருண்…

குட் பேட் அக்லி படத்தின் டீசர் நாளை வெளியீடு – Be Ready Maamey …

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய…

நானி நடித்த HIT 3 டிரெண்டிங் டீசர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘கோர்ட்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய 2…

‘கூரன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் – பார்த்திபன்!

நீதி கேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன் ‘ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, “எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி.…

‘ரெட் ஃப்ளவர்’சைன்ஸ் ஃபிக்ஷன் படம் ரிலீஸ் அப்டேட்

தமிழ் மொழியில் உருவாகி இருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்.’ ரூ. 30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. ரெட்…

டிராகன் : விமர்சனம்

கல்லூரியில் ‘டிராகன்’ என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் டி.ராகவன் கல்லூரி முதல்வருடன் ஏற்படும் பிரச்சினையால் 43 அரியர்களுடன் கல்லூரியை விட்டு பாதியிலேயே வெளியேறுகிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களிடம் பணம் வாங்கி பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.…

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் : விமர்சனம்

ஆரம்பமே படம் காதல் தோல்வி பாடலுடன் தொடங்க, பிரபு (பவிஷ்) தனது வருங்கால மனைவியிடம் (பிரியா வாரியர்) தன் முதல் காதல் தோல்வி குறித்தும், காதலி குறித்தும் சொல்ல துவங்குகிறார்.செஃப் தொழிலை ஆர்வத்துடன் படித்து வரும் கதாநாயகன் பிரபு, கதாநாயகி நிலாவை…

குட் நியூஸ் – குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் விரைவில்

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித் மற்றும் திரிஷா, பிரசன்னா,…

2k லவ் ஸ்டோரி : விமர்சனம்

சுசீந்திரன் இயக்கத்தில் காதலர் தினத்தில் வெளியான படம் ‘2கே லவ் ஸ்டோரி’. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.…

You missed