Thu. Mar 27th, 2025

Month: March 2025

அஜித்குமாரின் Good Bad Ugly படத்தின் இசை அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்குமார்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி…

ஒன்ஸ் மோர் படத்தின் `எதிரா? புதிரா?’ பாடல் நாளை வெளியீடு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை…

நடிகர் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்தார்

நடிகரும் இயக்குனருமான மனோஜுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது அவருடைய…

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் Exclusive Stills- ஐ வெளியிட்ட படக்குழு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இன்று பிறந்தநாள்…

இளையராஜாவால் இந்தியாவிற்கே பெருமை – ரஜினிகாந்த் புகழாரம்!

இசைஞானி இளையராஜா திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார், அடுத்ததாக முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதற்காக இளையராஜாவை சந்தித்து…

நடிகர் கார்த்தி சர்தார்- 2 படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார்

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இன்று சண்டைக் காட்சி நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது. கார்த்திக்கு காலில்…