Mon. Oct 19th, 2026

Tag: director

‘தேனிசை தென்றல்’ தேவாவின் காவியப் பயணம் நிறைவு!

தென்மேற்குப் பருவக்காற்றின் வீச்சு ஓய்ந்தது… தென்னிந்திய திரையிசையின் ‘தேனிசை தென்றல்’ தேவாவின் காவியப் பயணம்! சென்னை: தமிழ் திரையிசையின் வசந்தக்காற்று, எளிய மக்களின் கானாபாடல்களுக்குச் சிம்மாசனம் அமைத்துத் தந்த இசைப் பேரரசர், ‘தேனிசை தென்றல்’ தேவா (75) திடீர் மாரடைப்பு மற்றும்…

அதிர்ச்சியில் திரையுலகம்.. திரைக்கதை மன்னன் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கிருஷ்ணசாமி பாக்யராஜ் என்ற பெயரில் பிறந்த இவர், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார்; பின்னர், தமிழ் சினிமாவின் மிகச் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பாக்யராஜின் குடும்பத்தில்…

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

‘நாய் சேகர்’ புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை…

க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’

நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -‘ தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்! மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக…

பிளாக்மெயில் : விமர்சனம்

ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கும் பிளாக்மெயில். ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள ‘பிளாக்மெயில்’ துரோகம், பேராசையில் சிக்கித் தவிக்கும் அதிரடி த்ரில்லிங் கடத்தல் அனுபவம் தரும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.மாறன்.…

நடிகர் ரவி மோகன் தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு…

சூர்யா 45 படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய அப்டேட்

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இப்படம் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல்…

நரிவேட்டை : விமர்சனம்

ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.…

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் சுந்தர். சி

சுந்தர் சி திரைத்துரையில் கால் பதித்து 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுந்தர். சி. மணிவண்ணன் இயக்கிய வாழ்க்கைச் சக்கரம்…

நடிகர் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்தார்

நடிகரும் இயக்குனருமான மனோஜுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது அவருடைய…