கமலின் 233வது படத்தின் அப்டேட், வலிமை, துணிவு எதிர்கொள்ளுமா?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர்…
பவதாரிணியின் புகைப்படத்துடன், அன்பு மகளே என பதிவிட்டு இளையராஜா உருக்கம்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (ஜன.25) மாலை காலமானார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றவர், சிகிச்சை பலனளிக்காததால் இலங்கையில் காலமானார்.…
தூக்குதுரை : விமர்சனம் 4.5/10
அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற ராஜ கிரீடம் கோயில் திருவிழாவின் போது மட்டுமே மக்களுக்குக் காட்டப்படும். அதே நேரம் மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணன் அந்த கிரீடத்தை, தான் அடைய நினைக்கிறார். இந்நிலையில் மாரிமுத்துவின் மகள் இனியா, ஒரு…
வேலு நாச்சியாராக மாறும் ஸ்ருதிஹாசன்!
சமிபகாலமாக, வரலாறில் இடம் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பல இயக்குனர்கள் முன் வருகின்றனர். அந்த வகையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பணிகளில்…
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசு !
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் கலைத்துறையில்…
ப்ளூ ஸ்டார் : விமர்சனம் 6.5/10
சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதியில் ஊர் சார்பாக மேல் தட்டு சாதியினர் அங்கம் வகிக்கும் ஆல்ஃபா கிரிக்கெட் டீம் சாந்தனு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதே ஊரின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் டீம் அசோக் செல்வன் கட்டுப்பாட்டில்…
டப்பாஸு கிளப்பும் ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு !
‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் உருவாகும் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்…
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி, (வயது 47) உடல்நலக்குறைவால் காலமானார். இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பாவதாரிணியின் கணவர் ஓட்டல் தொழில் செய்கிறார். தம்பதிக்கு…
சிங்கப்பூர் சலூன் : விமர்சனம் 6/10
தென்காசி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் கதிர் (ஆர்ஜே.பாலாஜி). அந்த ஊரில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சிறு பார்பர்ஷாப் நடத்துகிறவர் சாச்சா (லால்). இந்துக்கள் வீட்டு மொட்டை அடிக்கும் விழா என்றாலும், முஸ்லிம் வீட்டு சுன்னத் நிகழ்வு என்றாலும்…
நான் காதலிக்கிறேன் – கங்கனா ஓபன் டாக்!
தமிழில் ‘தலைவி, சந்திரமுகி 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்தவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரபல தொழிலதிபர் நிஷாந்த் பிட்டி-யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக…
