பட வாய்ப்புகள் இல்லை – நடிகை கிரண் வேதனை!
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், அஜித்குமார். விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கிரண். இவருக்கு ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில், அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றே…
கிளாஸ்மேட்ஸ் : விமர்சனம் 4/10
வாடகைக் கார் ஓட்டுநராக இருப்பவர் கண்ணன் (அங்கையர்கண்ணன்), மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவரது வருமானத்தை வலியில்லாமல் செலவழித்து காலத்தை ஓட்டுபவர் சக்தி (சரவண சக்தி) இவர்கள் இருவரும் மாப்பிள்ளை – தாய்மாமன் உறவு என்பதால் அதைக் காரணம் காட்டி, கூட்டணி அமைத்து…
‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் டிரைலர் வெளியானது!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இதில் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின்…
வித்தைக்காரன் : விமர்சனம் 3/10
கடத்தலில் ஈடுபடும் மூன்று முக்கிய தாதாக்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட அவர்களுக்கு மத்தியில் புகுந்து உதவி செய்வதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றுகிறார் மேஜிக் நிபுணர் சதீஷ். அவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.…
பர்த்மார்க் : விமர்சனம் 4/10
1999ல் நடக்கும் கதை. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஷபீர், அவரது கர்ப்பிணி மனைவியான மிர்னாவை இயற்கையான பிரசவத்திற்காக மலைப் பிரதேசத்தில் உள்ள இயற்கை முறை குழந்தை பிறப்பு மையம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தரப்படும் சிகிச்சையில் மிர்னாவுக்குத் சந்தேகம்…
ரணம் அறம் தவறேல் : விமர்சனம் 5/10
சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் பிணங்கள் காணாமல் போவதும், அதேவேலையில் கை, கால், உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுவதும் காவல் நிலையத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது. குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான சிவா (வைபவ்)…
‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா,…
‘பைரி’ : விமர்சனம் 6/10
நாகர்கோயில் பகுதியில் அறுகுவலை எனும் ஊரில் நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பதும், புறா பந்தயம் விடுவதும் வழக்கத்தில் இருக்க, அந்த ஊரில் வாழும் ஹீரோ சையத் மஜீத் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் கலந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், மகன்…
‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!
‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘பைட் கிளப்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘எலக்சன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘சேத்துமான்’…
தனுஷ் இயக்கும் புதிய படத்தில் செல்வராகவன்?
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை…
